விருதுநகர் நகர இலக்கிய அணி தலைவரும், 7வது வார்டு கழக செயலாளருமான... P.T.R.சுந்தரபாண்டியன் அவர்கள் சாலைவிபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து... கடந்த 28.08.2024 புதனன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலுடன் மிகுந்த வருத்தங்களை தெரிவித்தார்... அந்த தரூணத்தின் போது அவரது குடும்பத்தினர் அவரது குழந்தைகளின் கல்வி நிலை குறித்த கோரிக்கை விடுத்தனர்... அதன் அடிப்படையில் கல்வி செலவை தானே ஏற்பதாக உத்திரவாதம் அளித்து... இன்றையதினம் அவர்களது குடும்பத்தினரை நேரில் அழைத்து அவர்களுக்கு.. ரூ.40ஆயிரம் கல்வி நிதியுதவியாக வழங்கி மனிதம் போற்றும் புனிதம் காத்தார்... விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், என்றும் எங்கள் அமைச்சர் பெருமகனாருமான... கழக அமைப்பு செயலாளர் , கழகத்தின் காவலர் , மாண்புமிகு::: கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள்...
மேலும் இந்நிகழ்வின்போது... கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்...
தகவல் பணிகளில் , விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு KTR Aram Seivom