"தவசி" தச்சர் செதுக்கிய "ராஜேந்திரன்" என்ற. கட்டுமரத்தை தயக்கத்தோடு "அரசியல் ஆற்றில்" நீந்த விட்டு கரையில் நின்று பார்த்த போது, தன் பயணத்தில் சிறிதும் சறுக்காது கவனமாக பிழையின்றி பயணித்தது."ராஜேந்திரன்" என்ற கட்டுமரமாய் ஆற்றோடு மட்டுமல்லாது "உண்மை விசுவாசம்" என்ற இருதகுதி மற்றும் இரட்டை இலையோடும் அரசியல் கடலிலும் பயணிக்கிறது...இன்று இலட்ச கணக்கான தொண்டர்களை பயணிகளாக சுமந்து கொண்டு ராஜேந்திர பாலாஜி என்ற கம்பீரமான கப்பலாக பயணிக்கிறது... விசுவாசத்தின் விளைநிலமாய் விருதை மாவட்ட அடையாளமாய் வணங்குகிறோம்.! வாழ்த்துகிறோம். அறம் செய்வோம் KTR வழியில்... KTR Aram Seivom