தீ விபத்தில் தனது வீட்டில் பாதிப்பு என்று கூறிய வயதான தம்பதியரின் குறையை கேட்ட ஆன்மீக அடையாளம் "இரக்கத்தின் பிறப்பிடம்" பாட்டாளிகளின் நண்பன் பட்டாசு நகரத்தின் பாதுகாவலன் KTR நிதியுதவி செய்ததோடு அந்த தாயார் சார்ந்த பகுதியின் மாமன்ற உ றுப்பினரிடம் அரசு சார்ந்த நடைமுறை உதவி மற்றும் காரியங்களை கவனித்து உதவுமாறு ஆலோசனை வழங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், என்றும் எங்கள் அமைச்சர் பெருமகனாருமான... கழக அமைப்பு செயலாளர் , கழகத்தின் காவலர் , மாண்புமிகு::: கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள்...
மேலும் இந்நிகழ்வின்போது... கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்...
தகவல் பணிகளில் , விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு KTR Aram Seivom