சொல்லும் செயலும் கலந்த "புயல்" மாவட்ட கழகத்தின் செயல் தலைவர்...
சொல்லும் செயலும் கலந்த "புயல்" மாவட்ட கழகத்தின் செயல் தலைவர்...
சொல்லும் செயலும் கலந்த "புயல்" மாவட்ட கழகத்தின் செயல் தலைவர் KTR அவர்கள் கழகப் பணியின் தொடர்ச்சியாக திருத்தங்கல் நகரில் அண்ணா ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் பெயர்ப் பலகையை திறந்து வைத்து உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்பித்தார்.. இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு கே.கே பாண்டியன், மா.து.செயலாளர் வெள்ளிராஜ், மாவட்ட துணை தலைவர், ஈ .லாசர் அண்ணா"மின் வாரிய" தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி தர்மலிங்கம்மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். KTR Aram Seivom