போற்றுதலுக்கு உரியவர்கள், எப்போதுமே போற்றப்பட வேண்டுமென்பதில் உறுதி கொண்டு செயல்படும் அ.இ.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்... இந்திய விடுதலைக்கான முன்னெடுப்பில் 🇮🇳அகிம்சை🇮🇳(மஹாத்மா காந்தி) ஆயுதப்போராட்டம்🇮🇳(நேதாஜி)🇮🇳 🇮🇳பொருளாதாரம்🇮🇳 என்ற மூன்றாவது ஆயுதத்தை கையில் எடுத்துப்போராடிய 🇮🇳"தமிழகத்தின் . தனவநதர்"🇮🇳 வழக்கறிஞர், தியாகி "செக்கிழுத்த செம்மல்" வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 153வது பிறந்த நாளில் "தெய்வீகமும் தேசப்பற்றும்" இரண்டு கண்களாக போற்றும் விருதுநகர் (மேற்கு)மாவட்டக் கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி அய்யாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.. அறம் செய்வோம் KTR வழியில்... KTR Aram Seivom