சுவாமி விவேகானந்தர் யோகா அகாடமி டிரஸ்ட், ஆக்கர் பிட்னஸ் சென்டர், JCI Sivakasi city இணைந்து நடத்திய.. காது கேளாதோர், வாய்பேச இயலாதோர், மனம் குன்றிய குழந்தைகளின் வளர்ச்சிக்காக... 15ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசன வாகையர் போட்டி இன்று SRV COLLEGE OF ARTS & SCIENCE SIVAKASI ல் சீறும் சிறப்புடன் நடைபெற்றது... இந்த சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர்களுக்கு வெற்றி பரிசுகளை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார்... விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், என்றும் எங்கள் அமைச்சர் பெருமகனாருமான... கழக அமைப்புசெயலாளர், கழகத்தின் காவலர், மாண்புமிகு:: கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள்...
இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்...
தகவல்பணிகளில் விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு. KTR Aram Seivom