இஸ்லாமிய உளமார்ந்த ஆலோசனையில்...
இஸ்லாமிய உளமார்ந்த ஆலோசனையில்...
வழிபடும் இடமும் வழிபாட்டு முறையும் தான் வேறு வேறே தவிர இறைவன்ஒருவன் என்ற ஒப்பற்ற கொள்கையே எங்களது மாவட்ட கழக்த்தின் சேனாதிபதி தொண்டர்களின் காவலன் "மக்கள் சேவகன்" " KTR" அவர்களின் கோட்பாடு.ரிசர்வ்லயன், இஸ்லாமிய உளமார்ந்த ஆலோசனையில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், என்றும் எங்கள் அமைச்சர் பெருமகனாருமான... கழக அமைப்பு செயலாளர் , கழகத்தின் காவலர் , மாண்புமிகு::: கே.டி.ராஜேந்திரபாலாஜி அவர்கள்...
மேலும் இந்நிகழ்வின்போது... கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்...
தகவல் பணிகளில் , விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு KTR Aram Seivom